அன்பக ஆரையம் பதி வித்தியாலயம்
அருளுடன் ஓங்கி வளம் பெறுக
அருளுடன் ஓங்கி வளம் பெறுக
அருளுடன் ஓங்கி வளம் பெறுக
எம்மதக் கொள்கையும் சம்மதமென்ற
இராம கிருஸ்ண மணிமொழி வழியே
பலகலை உணர்வோம் நிறைமொழி பயில்வோம்
அறிவுரை அறிந்திடுவோமே
அன்பக ஆரையம் பதி வித்தியாலயம்
அருளுடன் ஓங்கி வளம் பெறுக
அருளுடன் ஓங்கி வளம் பெறுக
அருளுடன் ஓங்கி வளம் பெறுக
பாலர் பலரும் ஒன்றாய் சேர்ந்தணித்திரண்டு
பண்புடன் மனத்திண்மை பெறுவோம்
ஓதுகலையினும் உண்மை நெறியிலும்
உயர்நிலை மாணவராவோம்
அன்பக ஆரையம் பதி வித்தியாலயம்
அருளுடன் ஓங்கி வளம் பெறுக
அருளுடன் ஓங்கி வளம் பெறுக
அருளுடன் ஓங்கி வளம் பெறுக
அன்பு அஹிம்சையும் சத்திய வழிகள்
ஆர்வமுடைப் புயம் ஆகம முறைகள்
இன்பம் பெருகிட இன்னல் அகன்றிட
இறைவனின் திருவடி தொழுவோம்
அன்பக ஆரையம் பதி வித்தியாலயம்
அருளுடன் ஓங்கி வளம் பெறுக
அருளுடன் ஓங்கி வளம் பெறுக
அருளுடன் ஓங்கி வளம் பெறுக
வளம் பெறுக
வளம் பெறுக
வளம் பெறுக





